switzerland சாக்லேட் மூலம் பரவும் புதிய வகை நோய்-எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம் நமது நிருபர் ஏப்ரல் 29, 2022 லண்டனில் பெல்ஜியம் சாக்லேட் மூலம் சால்மோனெல்லா நோய் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.